Whatsapp status

 சிஷ்யன் - Frnds whatsapp status பார்க்கலைன்னு கோபிச்சுகிட்டு இமயமலை போறது எனக்கு சுத்தமா பிடிக்கலை..சரி சரி..டீ கடை பாக்கி 126ரூ முதல்ல கொடுங்க

😂😁🤩😊😂.
குருஜி -
டேய் நானே யாரும் எனக்குmsg பண்ணலைன்னு கோபத்துல இருக்கேன்....
சிஷ்யன் -
தலைவா...நீ காசு கொடுத்து கிட்டே இருக்கிற வரை தான் வாழ்க கோஷம் போடுவோம்....
குருஜி -
அப்போ காசு காலி ஆயிட்டா...
சிஷ்யன் -
அடுத்த ஆளை பார்த்து போய்கிட்டே...இருக்க வேண்டிதான்....
குருஜி - என்னடா இப்படி பேசுறே...
சிஷ்யன் -
ஓரு தெருவுல இருக்கிற.. ஓர் கோவில்ல கூட்டம் அதிகமாக இருக்கு.. இன்னொரு கோவிலுக்கு ஆளே போக மாட்டேங்குது அது ஏன்.தெரியுமா...
குருஜி - அந்த சாமி கொஞ்சம் சக்தி வாய்ந்த சாமி அதான்...
சிஷ்யன் - யோவ், குருஜின்னு கூட பார்க்க மாட்டேன்...ஏதாவது ஏசி போடுவேன்...
குருஜி - ஏன்டா.இப்போ என்னாச்சு..
சிஷ்யன் - கடவுள்லயே சக்தியா ஆளுக்கு தான் மரியாதை ..இது தெரியாம நீ தான் கிடக்குற...
குருஜி -
அப்போ, அண்ணே மாதிரிடா....தலைவான்னு சொன்னது எல்லாம் ....
சிஷ்யன் -
இன்னும் நீ டியூப்லைட்டு தான் தலைவா...காசு இல்லாத இடத்துக்கு யார் வருவா சொல்லு....
அப்போ நீ மட்டும் ஏன்டா போகாம இருக்க...
சிஷ்யன் -
எல்லாம் ஓரு பயம் தான்.....
குருஜி -
என்னடா பயம்.....
சிஷ்யன் -
யோவ்.. சும்மா.. சும்மா கேள்வி கேட்காதே...உன்னை மாதிரி என் பேச்சை கேட்குறவன் உலகத்துல கிடைக்க மாட்டான்யா.....
அப்போ.. நீயும் பாசத்துல இருக்கல....
சிஷ்யன் -
ஆமா...தலைவரே...நீ ஏதோ...சொன்னியே...அது எந்த கடையில் விக்குறாங்க.... சாப்பிட நல்லா இருக்குமா...
அடப்பாவி.....

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...