அரசு வேலை


.
.
ஆரம்ப கல்வி
முதல் இறுதியாண்டு
வரையிலும்
அரசு பள்ளிகளில்
படித்தவர்களுக்கே
அரசு பணியில்
பணிபுரியும் வாய்ப்பு
என்றே இயற்றுங்கள்
உங்களின் சட்டத்தை
ஏழையாக பிறந்து
ஏழையாக வளர்ந்தவருக்கே
ஏழைகளின் வலியும்
வேதனையும் புரியும்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...