பீரங்கி குண்டுகள்.


.
எனக்கு
வாய்ஜாலத்துடன்
அடுத்தவரை
மயக்கிடும் படி
பேசத்தெரியாது
எனவேதான்
எழுதுகிறேன்
என் உள்ளத்தில்
தோன்றும்
பிதற்றலை
கவிதை என்றே
நினைத்து கொண்டு....
யாருமற்ற அனாதையின்
சத்தமாய் சன்னமாக
அன்பை தேடும்
இதயங்களுக்கு
மாத்திரமே தெரியும்....
யாரையும் புண்படுத்த
நினைக்காதவரே
அதிகமாக
புண்படுகிறார்கள்
சூழ்நிலை என்றே
விதியின் பெயரால்
சொந்தங்களாலும்...
அதீதமாக நம்பிய
நட்புகளாலும்....
வார்த்தையென்னும்
பீரங்கி குண்டுகளால்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...