நின்றதில்லை


ஏழைகளாய்
பிறந்தது தவறில்லை...
ஏழையாய்
வாழ்வதும் தவறில்லை....
ஏழைகளுடன் ஏழையாய்
பாசத்துடன் அன்பாய்
வாழ்வதும் தவறில்லை.. ஆயினும்
சில ஆயிரத்தில் சம்பளம்
கையில் கிடைத்தவுடன்
வானுலகில் பறப்பது போல
நினைத்து கொண்டு....
ஏழைகளாய் இருக்கும்
நண்பணை உதாசீனமாக
பேசுவதும் நடத்துவதும்
மாத்திரமே தவறு.... புரிந்து
கொள்ளுங்கள்... பணம்
நிலையாக எங்குமே
நின்றதில்லை... ஆனால்
பாசம் நிலைப்பதுண்டு

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...