இளிச்சவாயன்


எல்லோரும்
காதலை
தேடுகின்றனர்..
அன்பாய்
வாழ்ந்திட
துடிக்கின்றனர்...
ஆனால் சொந்த
இரத்த சொந்தங்களின்
முன்னால் அதீதமான
அன்பான செயலால்
(காதல் உணர்வால்)
இளிச்சவாயன் பட்டம்
சூட்டப்பட்டது .. சொந்தங்களை
வெறுத்து எங்கோ
சென்று எதையோ
தேடுகின்றனர்....அன்பு
மிகுதியான இடத்தில்
குறைகள் தென்படுவதில்லை...
குறைகளை சொல்லும்
இடத்தில் அன்பை
தேடாதீர்கள்..... ஏனென்றால்
அன்பிற்கு பிடித்தமான
பெயரே இளிச்சவாயன்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...