தென்னிந்திய பாபா - ஈஷா மகாராஜ்

ஷா உலகிற்கு எல்லா நல்ல விஷயங்களையும் சொல்லிக்கொண்டிருக்கிறார். இன்றைய உலகில் எல்லோரும் பணத்தின் பின்னால் ஓடி உடல்நிலையை இழந்து கொண்டிருக்கிறார்கள். இஷாவை பலர் ஏன் புகழ்கிறார்கள், அவருக்கு நாளுக்கு நாள் அதிகமான பின்தொடர்பவர்கள் வருகிறார்கள்.
காரணம் மிகவும் எளிது. அவர் செல்வாக்கு மிக்க நபராக மாநிலத்தை அடைந்திருந்தாலும். இதுவரை அவர் அரசியல் கட்சி பற்றி எதுவும் பேசவில்லை.

அவர் இந்த சமூகத்தில் எந்த பிரச்சனையையும் உருவாக்கவில்லை, ஒவ்வொரு மனிதனையும் இயற்கையான முறையில் அமைதியாக வாழ வைக்க முயற்சிக்கிறார்.

காட்டு வளப்படுத்தல் என்று சிலர் அவரைக் குறை கூறலாம். இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய தத்துவத்தைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அதை அறிந்து கொள்ளுங்கள். பெரிய துறவி கூட்டத்திலிருந்து விலகி தனிமையான இடத்தில் அமைதியாக வாழ முயற்சி செய்யுங்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷாவும் இதையே செய்துள்ளார்.

மக்கள் தங்கள் நிவாரணம் மற்றும் வழிகாட்டுதலுக்காக அவரை அணுகியபோது, ​​பணம் பெறாமல் தான் உணர்ந்ததை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.

அவரது போதனைகளிலிருந்து பயனடைந்தவர்கள் பின்தொடர்பவர்கள் என்று அழைக்கப்பட்டனர், அவர்கள் ஈஷாவை மட்டுமே அடித்தளமாக உருவாக்கினர்.

நான் ஈஷாவை ஆதரிக்கிறேன். மிகப்பெரிய மதப் புரட்சியை ஏற்படுத்தியதற்காக அவரை தென்னிந்திய பாபா என்று அழைக்க விரும்புகிறேன்.

The South Indian Baba - Isha Maharaj

 Isha is telling all the good things to the world. In today's world everyone is running after money and losing their health. Why are many praising Isha, he is getting more followers day by day.

The reason is very simple. Even though he has reached the state as an influential person. So far he has not spoken anything about political party.


He has not created any problem in this society, he is trying to make every human being live peacefully in a natural way.


Some may blame him for forest encroachment. People should know about Indian culture and Indian philosophy, get to know it. Try to live peacefully in a secluded place away from the big ascetic crowd. Isha has also done the same 30 years ago.


When people approached him for their relief and guidance, he taught them what he felt without taking money.


Those who benefited from his teachings were called followers, they made Isha the only foundation.


I strongly support Isha. I like to call him the Baba of South India for bringing about the biggest religious revolution.

கல்வியே

தினமும் தங்கத்தின் 

விலை ஏறுகிறது 

என்றே கூச்சலிட்டே

தங்கள் பத்திரிகை 

வியாபாரத்தை தக்கவைக்கும் 

தந்திரம் அறியா மக்கள் 

ஏனோ..என்றோ வாங்கும்போகும் 

தங்கத்தின் விலை நித்தமும் 

தேடிப் பிடித்து படித்தே 

வாழ்கின்றனர்.. ஆனால் 

குழந்தைகளோ தங்கத்தை 

பற்றிய கவலைகளை விடுத்து 

வருங்காலத்தில் வரலாறு 

படைக்க படிக்கின்றனர் 

ஆவணத்தின் விலைய விடவும் 

தங்கத்தை விடவும் 

மதிப்பு மிக்கது கல்வியே


டீ மாஸ்டர்


(டீ மாஸ்டரைப் பற்றிய ஒரு அருமையான கதை.


இந்தக் கதை, டீ தயாரிக்கக்கூடத் தெரியாத ஒருவரைப் பற்றியது. வெற்றிகரமான நபராக மாறி, டீ தயாரிக்கும் பிரச்சாரத்தை நடத்துகிறார்.

நீங்கள் தற்போதைய செய்திகளையோ அல்லது சூழ்நிலையையோ என் கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், கதை கற்பனையால் மட்டுமே நிறைந்துள்ளது, இது மிகவும் அபத்தமானது. தயவுசெய்து என் கதையைப் படித்து ஒரு பொழுதுபோக்காக மகிழுங்கள்.)



ஒரு கிராமத்தில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் புகழ்பெற்ற கல்லூரியில் பட்டம் பெற்றான். ஆனால் விதி அவனுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை.


ஒரு நாள் அவன் மிகவும் வருத்தப்பட்டு ஒரு ரயில் நிலையத்தில் அமர்ந்தான். அவனுக்கு மிகவும் பசித்தது, சாப்பிடக்கூட அவனிடம் பணம் இல்லை. அவன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு தேநீர் மட்டுமே வாங்க முடியும். அவனிடம் அவ்வளவுதான் இருந்தது.


டீக்கடைக்காரர் டீ மாஸ்டரைப் பார்த்து, நீங்க 15 வருஷத்துக்கும் மேல வேலை செய்றீங்க, ஆனா டீ எப்படி சரியாகத் தயாரிப்பதுன்னு கூடத் தெரியல, ரொம்ப அவமானம்னு கத்திட்டுப் பேசுறதைக் கவனிச்சார்.ஒரு யோசனை அவன் மனதைத் தூண்டியது. என்கிட்ட பணம் இல்ல, ஆனா ஒரு யோசனை இருக்கு. எல்லா கடைக்காரரும் டீம்மேஸ்டர்களை கடின உழைப்புக்குப் பிறகும் திட்டுவாங்க.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டு, டீக்கடைக்காரரிடமிருந்து சம்பாதிச்சு, நான் சரியான டீ தயாரிக்கக் கற்றுக்கிட்டேன்னு சொல்லிடலாம். கடவுளுக்குத்தான் தெரியும், எனக்கு டீ தயாரிக்கத் தெரியாது. ஆனா எனக்கு பணம் தேவை, அதனால இந்த விளையாட்டைத் தொடங்கலாம். அது வேலை செய்தால், எனக்குப் பணம் சம்பாதிக்க முடியும், மரியாதையும் கிடைக்கும்.


அவர் சந்தித்த அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். உங்களுக்கு டீ தயாரிப்பது எப்படி என்று தெரியாது, எனவே எனது சிறந்த ஆலோசனையைக் கேளுங்கள், சிறந்த டீ தயாரிப்பது எப்படி என்று நான் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பேன். கடை உரிமையாளர் கூறினார், அவர் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக டீ மாஸ்டர் சேவை செய்து வருகிறார்

தேநீர் மாஸ்டர் மிகவும் வயதாகிவிட்டார், எனவே அவருக்கு புதிய போக்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றி தெரியாது, நீங்கள் என்னை லட்சக்கணக்கில் வேலைக்கு அமர்த்தினால், நான் உங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பேன், பின்னர் உங்கள் கடை கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் என்று அவர் கூறினார். பேராசை கொண்ட கடை உரிமையாளர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தார்.


எப்படியோ கடை விற்பனையில் உயர்ந்தது.


அதே நபர் ஒவ்வொரு தெருவிற்கும் சென்று அதையே சொல்லி கோடிக்கணக்கில் செல்வத்தை ஈட்டினார்


பின்னர் அவர் தனது சொந்த ஊருக்குச் செல்கிறார், அங்கு அவர் தேநீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் சம்பாதித்த தனது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை எல்லாம் முதலீடு செய்தார்.


ஆனால் அவரது கடை எந்த லாபத்தையும் ஈட்டவில்லை, அவர் சம்பாதித்ததெல்லாம் அவரது சொந்த கடையிலேயே வீணானது.


அவரது தேநீர் கடையின் முன் இரண்டு பேர், தங்களுக்குள் பேசிக்கொண்டனர். வணக்கம் ராம், நான் கடவுளை நம்புகிறேன் என்று எனக்குத் தெரியும்.


இந்த ஆள் டீக்கடைன்னு சொல்லி பணத்த கொள்ளை அடிக்கிறாரு. ஆனா, இவங்களுக்கு டீ எப்படி தயாரிக்கிறதுன்னு கூடத் தெரியாதுன்னு அவனுக்கும் கடவுளுக்கும் மட்டும்தான் தெரியும்

அப்பாவின் காதல்

 ( இந்தக் கதை தன் அப்பாவின் காதல் கதையைப் பற்றி கேட்கும் பெண் சம்பந்தப்பட்டது )


எனக்கு இந்த கல்யாண வீட்டுக்கு வர இஷ்டமே இல்லை ஆனால்  இந்த

அப்பா தான் என்னை கட்டாயப்படுதி அழைச்சிட்டு வந்து...அம்மா அப்பாவை எங்கே என்ற விஷ்ணு துர்க்கா. .

அட உங்க அப்பாவுக்கு ரொம்ப நாளைக்கு பிறகு தன்னோட சொந்தங்களை பார்த்த சந்தோஷம், அதனால் தனக்கு பொண்டாட்டி பொண்ணு இருப்பது கூட மறந்து போய் உங்க அப்பன் எப்படி பல்லை காட்டி பேசிக்கிட்டு இருக்காரூ பாரு..

அது தான் டீ உங்க அப்பாவோட முறை பொண்ணு, எல்லாம் என் நேரம்... எங்க அப்பனை சொல்லணும்.. வீட்டு திண்ணையில் உட்கார்ந்து ஊருக்கே உபதேசம் பண்ணிட்டு. கவர்மென்ட் மாப்பிள்ளை என்றவுடன் என்னை உங்க அப்பனுக்கு கட்டி வைச்சாரே..


இப்போ உனக்கு என்னம்மா குறைஞ்சல், உன்னை ராணி மாதிரி தானே வைச்சிருக்கார். உன் அக்கா தங்கச்சி வீட்டில் கூட அவங்க தான் இன்னும் பத்து பாத்திரம் கழுவுறாங்க.


உனக்கு நான் பிறந்த அப்போ இருந்து வீட்டு வேலை செய்ய வேலைகாரி.இன்னிக்கு வரைக்கும் நீ ஏதாவது பாத்திரம் கழுவி.வீடு சுத்தம் பண்ணி நான் பார்த்தே இல்ல.

யம்மா தாயே உன் திருவாயை மூடு..உங்க அப்பனை விட சிறந்தவன் ஒருத்தனுமே இல்லை போதுமாடீ..

நீ கோபத்தில் சொன்னாலும் அது தான் உண்மை..வேக வேகமாக வந்த கேசவன் சொன்னான்.. ஏய் விஜயா நான் சொல்லுவேனே என்னோட அத்தை பொண்ணு ஆஸ்திரேலியாவில் இருக்கான்னு..

வந்திருக்காங்க ஓர் நிமிஷம் வாயேன் அவங்க குடும்பத்தோட நிக்கிறாங்க என்றே சந்தோஷமாக சொன்னான்..

ஏதோ கல்யாண மண்டபத்தில் சேர் இல்லாத மாதிரி பேசுறீங்க... அவங்க நின்னா எனக்கு என்னவாம்... என்னால் நடக்க முடியலை.வேணுன்னா அவங்களை வந்து என்னை பார்க்க சொல்லுங்க.அந்த சீமை மகாராணியை பார்க்கணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா.

அம்மா நீ வாயை வைச்சுகிட்டு சும்மா இரு.. இன்னிக்கு சண்டை இழுக்காதே.

இதே அப்படியே உங்க அப்பனுக்கு மண்டையில் உறைக்கிற மாதிரி சொல்லுடீ... இதுக்கு தான் நான் உங்க சொந்தகாரங்க வீட்டுக்கே வருவதில்லை 

உங்க குடும்பமே பிச்சைகார குடும்பம் தானே ஏதோ உங்க குடும்பத்துக்கு அதிர்ஷ்டம் நிறையவே இருக்கு போலே அதான் எல்லாருக்கும் கவர்மென்ட் வேவை கிடைச்சது.

தள்ளி நின்றவர்களிடம் நீங்க கிளம்புங்க என்றே சைகை செய்தான்.


பாருடி உங்க அப்பனை தன் ex-lover -க்கு‌ சிக்னல் கொடுக்கிறாரூ..

ஏன்டீ இப்படி படுத்துறே.நான் அவளை காதலிக்கவே இல்லை.. எனக்கு உன் மேல தான் லவ் போதுமா..

ஆமாம் நம்பிட்டேன்.. போகும் போது அந்த நகை கடைக்கு போகணும் ஓர் புது டிசைன் வந்திருக்கு என்று மேனேஜர் போன் போட்டாரூ.. நான் கெஞ்சி கேட்டதால் அதை யாருக்கும் கொடுக்காம எனக்காகவே விற்பனை பண்ணாம இருக்காரூ தெரியுமா.

சரிம்மா என்றான்..

யம்மா நீ என்ன லூசா.. ஓவ்வொரு மாசமும் இப்படியா பைத்தியம் மாதிரி ஓவ்வொரு நகையா வாங்குவே..உனங்கென்னடீ என் புருஷனே வாயை மூடிக்கிட்டு கிடக்காரூ நீ என்னமோ துள்ளுறே.. என்னங்க உங்க பொண்ணை கொஞ்சம் அடக்கி வையுங்க ரொம்ப பேசுறா என்னும் போதே அவர்கள் பக்கத்தில் வந்து இருந்தனர் 

சிரமப்பட்டு எழுந்திருக்க சிரம்படுவது போல் பாவலா செய்த விஜயா..அக்கா நீங்க கஷ்டப்பட வேண்டாம் நீங்க உட்கார்ந்தே இருங்க..

நான் தான் உங்க வீட்டுக்காரோட அத்தை பொண்ணு என்ற வித்யா...

நான் தான் உங்க முறைபையனோட பொண்டாட்டி என்று பதிலுக்கு சூடாக பதில் சொன்ன விஜயா..

ஆமா நீங்க தானே நாலு வருஷமா இப்போ ஆஸ்திரேலியாவில் இருக்கீங்க..

ஆமாம் ஓரே பையன் அவனுக்கு அங்கே வேலை கிடைச்சதும் அங்கேயே போயிட்டோம்..

ஆமாம் உங்களோட தென்னந்தோப்பு பங்களா எல்லாம் ஊரில் இருந்துச்சே அதை வித்தாச்சா என அக்கறையா கேட்ட விஜயா.

ஓ..அதுவா பையன் அதெல்லாம் இனி நமக்கு எதுக்குன்னு தங்கச்சி பெயருக்கே எழுதி வைச்சுட்டான்..

ஓரே பையன்னு சொன்னீங்க.. ஆமாம் ஓர் பொண்ணு ஓர் பையன் .

நீங்க சென்னையில் எங்க வேலை பார்த்தீங்க.. 

தலைமை செயலகத்தில் வேலை பார்த்தேன்... அப்படின்னா நீங்க கலெக்டரா என்ற கேள்வியில் அவளுக்கு வீட்டை தவிர எதுவுமே தெரியாது என்ற வெகுளித்தனத்தை உணர்ந்தவன்.


நான் சேரும் போதே கலெக்டரா தான் சேர்த்தேன்.

பிறகு எதுக்கு அதை விட்டு விட்டு சென்னை போனீங்களாம்.


பக்கத்தில் இருந்த கேசவன் கண் சாடை செய்தான் இவளுக்கு அவ்வளவா படிப்பு கிடையாது வெறும் 8-ம் கிளாஸ்..

புரிந்து கொண்டவள்.. நான் உங்க பக்கத்தில் உட்காரலாம என்றதும்..

கொஞ்சம் தள்ளியே உட்காருங்க நீங்க பக்கத்தில் உட்கார்ந்தா எனக்கு மூச்சை மூட்டும் என்றது அவளின் மனதில் இருந்த அழுக்கும்.. எப்படித்தான் இந்த ராட்சசியை இவன் சமாளிக்கிறானோ என்று கேள்வியும் மனதில் வந்தது.


நீங்க தான் ரிடையர் ஆயிட்டீங்களே உங்களுக்கும் கவர்மென்ட் பென்ஷன் வரும் தானே.. ஆமாம் மாசம் எவ்வளவு வரும் என்றே ஆசை பொங்க கேட்டாள்.

எல்லாம் போக ஓன்றை லட்சம் வருது..

அப்போது நீங்களும் மாதாமாதம் வந்து பென்ஷன் எடுத்திட்டு போவீங்களா..

நாங்க இரண்டு வருஷத்துக்கு ஓர் தடவை தான் இந்தியா வருவோம்..எல்லோமே பேங்க் அக்கவுண்ட்-ல் இருக்கும் 

அப்போது அதை ஆஸ்திரேலியாவில் எடுக்க முடியாதா..

இப்போ தான் online banking வந்துடுச்சே.. அங்கேயே எடுக்கலாம் ஆனால் பையன் உங்க பென்ஷன் பணத்தை எல்லாம் தங்கச்சிக்கும் உங்க செலவுக்கும் வைச்சுக்கோங்க என்று சொல்லிட்டான்

வாசலில் யாரோ ஒர் வயதான பெண்மணியும் வயதான வரும் மெதுவாக  அந்த பெண்மணி கழுத்தில் நிறையவே நகை அணிந்தபடி வந்து கொண்டிருந்தாள்..

உடனே விஜயா என்னங்க எங்க சித்தி வாறாங்க பாருங்க என்றே சிறு குழந்தை போல் எழுந்து ஓடினாள்.

அதை கண்டவள் அவனிடம் ஏதோ கேட்க முயலும் போது.. நான் போய் அவங்களை பார்த்திட்டு வருகிறேன் நீங்க பேசிக்கிட்டு இருங்க என்றேன் வேகமாக தப்பித்து சென்றான்.

ஆமாம் பாப்பா உன் பெயர் தானே.. விஷ்ணு துர்க்கா.


ஆமாம் அன்ட்டி என்றாள்.

அவளோ ஆன்டி இல்லம்மா உனக்கு நான் சித்தி என்றே தனது பாசத்தை விதைத்தாள்..

நீ தானே ஜர்னலிசம்ஸ படிச்சது.. உன் மனசுல இருப்பதை யாருக்கும் பயப்படாம எழுது புவனா.. ஏதாவது பொலிடிகல் பிரஸர் வந்தா என்கிட்ட சொல்லு நான் பார்த்துக்கிறேன் என்ற புவனேஸ்வரி.


ஆமாம் உங்க அம்மாவுக்கு ஏதோ நடக்க முடியாதுன்னு கேசவன் சொன்னாரூ ஆனா உங்க அம்மா இவ்வளவு நல்ல நடக்குறாக்களே பிறகு ஏன் அப்படி சொன்னாரூ 

ஏன்னா எங்க அம்மாவுக்கு எங்க அப்பா வழி ஆளுங்க என்றாலே ஆகாது

இதுவே உங்க கழுத்தில் ஐம்பது பவுன் கிடந்தா.. உங்க பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடுவாங்க சிரிச்சு சிரிச்சு பேசுவாங்க. சரியா பணப்பேய்... நகை பைத்தியம்.

என்ன விஷ்ணு துர்க்கா உங்க அம்மாவையே இப்படி பேசுறே தப்பில்லையா.

இதுல என்ன தப்பு இருக்கு, இருக்கறதை தானே சொல்லுறேன்.

நீயும் உங்க அப்பா மாதிரியே தான் போல மனசுல இருப்பதை அப்படியே பேசுறே 

ஆமாம் நான் ஓண்ணு கேட்டா நீங்க மறைக்காம எனக்கும் பதில் சொல்லுவீங்களா...

நீ எதை வேணாலும் கேளூ ..

எங்க அப்பா இதுவரையில் என்கிட்ட எதையும் மறைச்சது இல்லை தான் ஆனாலும் எல்லா மனிதனின் மனதலும் ஏதோ ஒரு சொல்லைப்படாத ரகசியம் இருக்கும் என்று சைக்காலஜி படிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன் 


உங்க அப்பா பத்திய ஏதாவது ஓர் ரகசியத்தை நீ தெரிஞ்சுக்கணும் அப்படித்தானே...

நீங்க ரொம்ப புத்திசாலி உடனே உங்களால் இப்படி பேச முடியுது..

சரி உங்க அப்பாவுக்கு நான் முறைப்பொண்ணு தான். ஆனால் உங்க அப்பா என்னை எப்போதும் எந்த தவறான எண்ணத்துடனோ தவறாக கூட பேசவில்லை.. இன்னும் சொல்லப்போனால் என்னை தன்னோட உடன் பிறந்த தங்கச்சி போலவே தான் பாரத்தாரூ.. ஆனால் என் கூட படிச்ச ஓர் பொண்ணை அவர் ரொம்பவே காதலிச்சார்.. அந்த பொண்ணும் கூட உங்க அப்பாவை ரொம்பவே விரும்பினா.. பக்கத்தில் அவளின் அப்பாவும் அம்மாவும் வருவதை கண்டதும்.. பேச்சை நிறுத்தினர்.


கல்யாண வீட்டிற்கு போய் விட்டு வீட்டுக்கு வரும் போது இரவு ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அனைவருமே களைப்பில் உறங்கிப் போயினர் 

மறுநாள் காலையில் வராண்டாவில் அமர்ந்தது பேப்பர் படித்து கொண்டு இருந்த அப்பாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தவள்.

அப்பா நீங்க சின்ன வயசுல யாரையாவது காதலிச்சு இருக்கீங்களா என்றதும்..

தன்னையும் அறியாமல் தூரத்தில் உள்ள எதையோ பாரப்பதை போல் பாவனை செய்தவரின் கண்கள் கலங்கியது.

சில நொடிகளில் தன்னை மீறி வந்த பழைய நினைவுகளை சற்றே புறந்தள்ளி விட்டு . பாப்பா அப்படியெல்லாம் ஒண்ணுமே கிடையாது நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு கவலைபடாதே என்றார் கேசவன்.

நீங்க யாரையுமே காதலிக்கலைன்னா எதுக்குப்பா உங்க கண் கலங்குச்சு 

கண்ணில் சிறு தூசி விழுந்ததுட்டு என்றே கண்களை துடைந்தார்..

அப்பா நான் உங்க பொண்ணு உங்களைமுகபாவனை நல்லாவே தெரியும் என்கிட்ட பொய் சொல்லாதீங்கப்பா...


தனது மகளை தோளில் சாய்ந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டார்.

பாப்பா இந்த உலகில் எல்லா ஆண் மனதில் ஏதோவொரு முதல் காதல் இருக்கும்.

சிலருக்கு இரண்டு மூன்று காதல் கூட இருக்கலாம்.ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் வாழ்க்கை பற்றி பயத்தின் காரணமா. ஏதோ ஓர் பொண்ணை கட்டிகிட்டு வாழுறாங்க.


இன்னும் உண்மையை சொல்லப் போனால். இங்கே பல பேர் தன்னோட சொந்தக்காரங்க நண்பர்கள் கூட வேலை பார்த்தவங்க வீட்டில் நடக்கும் கல்யாண வீட்டிற்கு போலவே தன்னோட பழைய காதலி அந்த கல்யாவீட்டுக்கு வந்தா நேரில் பார்த்து இரண்டு வார்த்தையாவது பேசலாமே என்ற எண்ணத்தில் தான். ஆனால் அந்த இருவருக்குமான அன்பு... நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கும் என்று நினைக்கும் ஓர் வயதான மனிதரின் அன்பை போன்றதே.

அப்பா உங்க காதலியை நீங்க பார்த்து இருக்கீங்களா.. என்றதும் 

அந்த பொண்ணு இப்போ பேரன் பேத்தி கூட இருக்காங்க சிரித்தபடியே சொன்னார்.

அப்பா நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதிலே சொல்லலையே.


அவ்வளவு ஏன் நேத்து நடந்த கல்யாண வீட்டிற்கு கூட அவள் வந்திருந்தா.

நானும் அவளும் பேசிக்கிட்டோம் போதுமா என்ற போதும் அவரின் முகத்தில் வெட்கமும் காதலும் தெரிந்தது.

அப்பா இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா என்றதும். அந்த நகை பைத்தியத்துக்கு நகை வாங்கணும் நல்லா ஹோட்டலில் போய் சாப்பிடணும் ஊர் சுத்தணும் இதை தவிர வேற எதுவுமே தெரியாது.








தாத்தா நீங்க ரொம்பவே லக்கி


பொண்டாட்டி ஊருக்கு போய் இரண்டு நாள் கூட ஆகவை அதுக்குள்ள. இப்படியா ஆகணும்.

ஹோட்டலில் போய் சாப்பிட்டு ஒண்ணுமே நல்லாவே இல்லை..ஓரே மசாலா பொடி அல்லது ஓரே எண்ணெயா இருக்கும் என்ன செய்யுறது என்று சாப்பிட்டு தொலைச்சது இப்போ காய்ச்சலில் வந்து நிக்குது 

தனக்கு அவரோ புரியாமல் தவித்தார்.. எல்லாம் இந்த பொண்டாட்டியால் வந்த வினை ஏதோ இருபது நாள் வட இந்தியசுற்றுலா ஆன்மீக போறேன்னு சொல்லிட்டு. தன்னோட  தங்கச்சி குடும்பத்தோட‌போயிருக்கா...சாமி கூம்பிட போயிட்டா..இர்ணடாவது நாளே இப்படியா காய்ச்சல் வந்து படுத்தணும் 

நல்ல வேளையாக மகள் வந்தது நல்லதா போச்சு இல்லைன்னா என்னவாயிருக்கும்...

டாக்டர் நர்சிங் ஹோமில் வரவேற்பு அறை சுவரில் மிளிர்ந்தது.... ஓர் சிறு ஓவியம் 


அதில் வயதான ஓர் தாத்தாவை தாங்கிய படி நடந்து செல்லும் ஓர் இளம் பெண்.


கீழே ஓர் வாசகம்.... வயதான அப்பாவை குழந்தை போல் கவனிக்கும் மகள் வாழ்வின் வரம் 

ஏதோ சிந்தனையில் இருந்தவரை டாக்டரின் பேச்சு இந்த உலகத்திற்கு இழுத்து வந்தது..

வயதான தன் அப்பாவிற்கு வலிக்க கூடாதே என்று.. டாக்டர் அவருக்கு ஊசி வேண்டாம் டானிக் மாத்திரம் எழுதி கொடுங்க என்ற மகள்.. ரொம்ப தேங்க்ஸ் பாப்பா என்ற தகப்பன்... தாத்தா நான் ஊசி போட்டா வலிக்காது என்றவுடன் மீண்டும் விழித்த வயதானவர்.. மெல்லிய புன்னகையுடன் மெடிக்கல் ரசீது எழுதி கொடுத்தபடியே... நான் சும்மா சொன்னேன்.. நீங்க எந்த ஜென்மத்துல செஞ்சு புண்ணியமோ உங்களுக்கு மகளா வந்து பிறந்திருக்கா என்ற டாக்டர்


அப்பா நான் தான் சொன்னேனே இவங்க டாக்டர் விமலா என் கூட 12 வரைபடம் ஓண்ணா படிங்சவ... என்னோட பெஸ்ட் பிரண்ட் நான் எது சொன்னாலும் கேட்டுப்பாங்க 


அப்ப

.. அவரின் சட்டை பிடித்த இழுத்து.. அவருக்கு அடுத்து இருந்த ஓர் பத்து வயசு பாலகன்.


தாத்தா நீங்களும் என்னை மாதிரியே தான் போல தெரியுதே.


என்னடா சொல்லுறே எரிச்சல் கலந்த கண்டிப்பான குரலில் கேட்டார்..


தாத்தா சத்தமா பேசாதீங்க பிறகு நீங்க தைரியசாலின்னு நினைச்சு டாக்டர் ஊசிய குத்திட போறாரூ என்றே வயிற்றில் புளியை கரைத்தான்..


ஏதோ உங்க பொண்ணு வந்து சொன்னதால் நீங்க தப்பிச்சு இருக்கீங்க.. இந்த டாக்டர் யார் வந்தாலும் ஊசி தான் குத்துவாங்க அது இரண்டு ஊசியா என்று ஏதோ தினமும் நர்சிங் ஹோம் வந்து போவது போல் பேசினான்...

உனக்கு எப்படிடா இந்த விஷயமெல்லாம் தெரியும் என்றதும்.. இந்த நர்சிங் ஹோம் பத்தி எல்லாமும் எனக்கு தெரியும் என்றே வாய் சவடால் செய்தான்.


அது எப்படி தம்பி உனக்கு தெரியும் என அவர் கேட்ட போது டாக்டர் அவனை கூப்பிட்டார்...

டேய் ராகுல் எத்தனை தடவைகள் உன்கிட்ட சொல்லி இருக்கேன்..நோயாளி என்னை பார்க்க வந்தா அவங்க மத்தியில் நீயும் ஓர் நோயாளி மாதிரி வேஷம் போட்டுகிட்டு இருக்கே..


அம்மா.. என்னோட அருமை தாத்தா அதான் உன்னோட பாசக்கார அப்பா என்கிட்ட சொல்லிட்டு தானே இரண்டு வருஷம் மாமா வீட்டுக்கு போனார்..நீ நல்லா ஆஸ்பத்திரியை நடத்துறீயான்னு என்னை கவனிச்சுக்க சொல்லி இருக்காரே...


டாக்டர் அவனை அந்த தாத்தாவுக்கு அவரின் மகளுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.இவன் தான் என்னோட செல்ல பையன்... தாத்தா உங்களுக்கு ஓண்ணு தெரியுமா எங்க அம்மாவுக்கும் ஊசின்னா பயம் என்றதும் அனைவருமே சேர்ந்தே சிரித்தனர்.




தாத்தா நீங்க ரொம்பவே லக்கி 

காதல் மனைவியின் தங்க நகை

 ஓர் வீட்டுல காதல் திருமணம் செய்த மனைவி தன் கணவன் கிட்ட கேட்டாங்க.. என்னங்க நமக்கு கல்யாணம் ஆன தேதி கிழமை வருஷம் இதெல்லாம் உங்களுக்கு நினைவு இருக்கான்னு... அதுக்கு அவங்க கணவன் உடனே நீதான் நாம பட்ட கஷ்டத்தை அடிக்கடி நினைச்சு பார்க்க கூடாதுன்னு சொல்லு வீரே அப்படின்னு யதார்த்தமான சொல்லிட்டாரூ.... அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சா... இரண்டே option தான் அவங்க காதல் மனைவி சொன்னாங்க.. இந்த பதிலுக்கு பிராயச்சித்தமா Lalitha Jewellery -20 பவுன் நகை வாங்கித் தரணும் இல்லாட்டி... நாம உங்க அம்மாவ உடனே முதியோர் இல்லத்தில் போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கணும் சண்டை போடணும்...

பிறகென்ன சில லட்சங்கள் தங்கத்தை வாங்கிட்டு வந்தா....


உடனே அவங்க பக்கத்து வீட்டில் போய் அக்கா பார்த்தீங்களா.. நான் எவ்வளவோ சொன்னேன் ஆனா என் வீட்டுக்காரர் தான் கட்டாயபடுத்தி. காசு கையில் இருந்தா உடனே செலவு வந்து காலியா போயிடும்ன்னு..இந்த 20 பவுன் நகையை வாங்கிட்டாரூ .


இதை உண்மைன்னு நம்பி... நகையை காட்டி பெருமை பேசின வீட்டில் எல்லாம் நகை வாங்க கிளம்பிட்டாங்க.



அட இப்படித்தான் பல வீடுகளில் தங்க நகை நிறைய சேருது போல்..



ஹலோ..ஹலோ நீங்க படிச்ச கதை முழுக்க முழுக்க கற்பனையே...கவலை மறந்து சிரிக்க மட்டுமே..

இதை நீங்க உண்மைன்னு நம்பிடாதீங்க...


பெண்ணியம் என்னும் சர்வாதிகாரம்

 பெண்களுக்கு சுதந்திரம் 

வேண்டும்..பெண்களை 

முன்னேற்ற வேண்டும்..

இன்னும் எத்தனை எத்தனையோ 

வார்த்தை ஜாலங்களில் 

பெண்கள் ஏதோ அடிமையாகவே

இருப்பது போல் வாய்ப்பந்தல் 

போட்டு பேசும் அந்த கட்சியின் 

தலைவர்..ஏனோ இதுவரையில் 

தனது வீட்டு பெண்களுக்கு தனது 

கட்சியின் மேடையிலேயே 

கொடுக்காமல் செய்கிறார் 

சர்வாதிகாரம்..


செல்ல மகள்

செல்ல மகளின் 

அபரிமிதமான 

அன்பையும் செல்லமான 

கோபத்தையும் தாங்கும் 

அவளின் பாசத்துகுரிய 

அப்பா ஓருவரே

மகனும் மகளும்

 ஊரும் உறவும் 

சொந்தமும் பந்தமும்... 

 உங்க சம்பளம் எவ்வளவு 

இருக்குமென்றே அடிக்கடி 

நச்சரிக்கும் கேள்வியை 

கேட்டே எரிச்சலை ஏற்படுத்தும்.. 

ஆனால் அப்பாவின் பணத்தை விடவும் 

மேலான அன்பையும் பாசத்தையும் மட்டுமே 

எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பு மகளும்... 

அதிகாரத்தில் அப்பனையும் மிஞ்சிவிட துடிக்கும்..

பாசமான மகனும்

கொள்கையை கடைபிடிக்க போறாங்க

 இப்போ நிறைய பேர் #பெரியார் #கொள்கை அப்படின்னு மேடையில் சொல்லுறாங்க.


ஆனா பெரியாரின் எந்த கொள்கையை கடைபிடிக்க போறாங்க என்று ஏனோ சொல்ல மறுக்கிறார்கள்.

ஓர் வேளை #பெண் #உரிமை பெண் #விடுதலை என்ற அவங்க பேசினா.

இரண்டு நாள் முன்னாடி #அகத்தியர் #ஓர் #புரட்டு என்று #திராவிட #கழகம் (#திக)புத்தகம் வெளியிடப்பட்டது.

ஆனால் #கோவை யில் நடந்த விஷயத்துக்கு ஏன் கீ.வீரமணி இன்னும் #பிரஸ்மீட் கொடுக்காம இருக்கிறார்..

அரசியல் கட்சியில் சேர்ந்து தமிழக முதல்வராகவே கனவு காணுவது, ஓவ்வொருத்தரோட ஜனநாயக #உரிமை.
அதில் எந்த மாறுபட்ட கருத்தும் எங்களுக்கு இல்லை.

ஆனால் ஓர் தொகுதியில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் #பாஜக காங்கிரஸ் #திமுக #அதிமுக #டிவிகே #பாமக சார்பாக #M.L.A..#M.P..-ஆக போட்டி இடும் வேட்பாளர்கள். அவர்கள் போட்டி இடும் தொகுதியிலேயே பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது அவர் போட்டி இடும் தொகுதியிலேயே குறைந்த பட்சம் 20 வருடங்களுக்கு குறையாமல் வசித்து இருக்க வேண்டும் என்று எல்லா கட்சியிலும் ஓர் கொள்கை கொண்டு வந்தா எப்படி இருக்கும்

810-வது படைப்பு ரிப்போர்ட் மாறிப்போச்சு

ஓர் நாள் அந்த கிராமத்தில் இருந்த கிளினிக் 65 - வயசு தாத்தா. தன் மனைவியை அழைத்து கொண்டு வந்திருந்தார்..டாக்டர் அவங்களை செக் பண்ணி ரிப்போர்ட் எடுத்திட்டு வரச் சொன்னார்.

டெஸ்ட் எல்லாம் எடுத்து முடித்த சில மணி நேரங்களுக்கு பிறகு, நர்ஸ் வந்து சொன்னாங்க... தாத்தா உங்களை மட்டும் டாக்டர் உள்ளே வரச்சொன்னார்.

பாட்டி நீங்க பயப்படாம உட்கார்ந்து இருங்க. டாக்டர் எல்லா விஷயத்தையும் உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லிடுவார்.


உங்களுக்கு பயப்படுற மாதிரி எந்த நோயும் இல்லை சரியா..

டாக்டர் அந்த தாத்தாவிடம் சொன்னார்.

என்னை மன்னிச்சிடுங்க தாத்தா.ஆனா இந்த உண்மையை நீங்க எப்படி தாங்கிக் போறீங்கன்னு தான் தெரியலை..


டாக்டர் நீங்க எதுவாக இருந்தாலும் தயங்காம சொல்லுங்க. எனக்கு என்னோட பொண்டாட்டி தான் முக்கியம் பணம் சொத்து காசு எல்லாம் அப்புறம் தான்...

சரி...நீங்களே தைரியமாக இருக்கும் போது எனக்கென்ன. நான் என்ன கதையா சொல்லப் போறேன். வந்ந ரிப்போர்ட்-க்கு ஜோசியர் கட்டத்தை பார்த்து பலன் சொல்லுற மாதிரி.

அதுலே என்ன இருக்கோ அதை தானே சொல்லப்போறேன்...

உங்க மனைவி, அதான் அந்த பாட்டியால். இனிமே ரொம்ப கத்தி பேச முடியாது..‌.. வேகமாக நடக்கவும் முடியாது...கனமான எந்த பொருளையும் தூக்க முடியாது.. அப்புறம் முக்கியமான அவங்க மனசுக்கு அதிர்ச்சி தரும் எந்த விஷயமும் சொல்லக்கூடாது என்று டாக்டர் சொன்னார் .


அப்படி சொன்னா என்னவாகும் டாக்டர்...

அவங்க உடலில் முதுமை காரணமாக பல நோய்கள் இருக்கு.அதனால் நீங்க சொல்லுற விஷயம் அவங்க மனசை ரொம்பவே பாதிக்கும்..பிறகு பிரஸர் சுகர் என்று ஏறும் 

பிறகு... கிளினிக் விட்டு வெளியே வந்தவுடனே தனது மனைவிக்கிட்ட சொன்னாரூ...  நான் ரொம்ப நாளா உன்கிட்ட ஓர் விஷயத்தை சொல்லாம மறைச்சிட்டேன் அதை இப்பவே சொல்லியாகணும்...சரி.சொல்லுங்க....உங்க அறிவு கெட்ட சித்தப்பன்.இருக்கானே அந்த கேடு கேட்ட முட்டாள்..


ஓர் நாள் அவன் என்னை சந்தையில் பார்த்து சொன்னான்..போன வாரம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஓருத்தங்க வந்து உன்னை பொண்ணு பார்த்து போயிட்டாங்க..

அதனால் நீங்க தைரியமா உங்க அம்மாவை கூட்டிட்டு வந்து அக்காவை பொண்ணு கேளூங்க.. உடனே நான் பக்கத்தில் இருந்து, நம்ம சொந்தம் விட்டு போககூடாது.  அப்படி இப்படின்னு ஏதாவது நாலு வார்த்தை பேசி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா தான் பேசினான்.

 அதை நம்பி பொண்ணு பார்க்க வந்த பிறகு தானே தெரியுது...... உன் தங்கச்சிய நிச்சயம் பண்ண ரெடியா வாங்கன்னு சொல்லி  பொண்ணு பார்க்க கூட்டிக் கொண்டு வந்தாரூ..அங்கே வந்த பிறகு தான் தெரியும் ... வேகமாக ஓடி வந்த நர்ஸ் சொன்னாங்க... தாத்தா எங்களை மன்னித்து விடுங்க.ரிப்போர்ட் மாறிப்போச்சு என வாங்கிச் சென்றாள்..ச்சே ரிப்போர்ட் கூடவா மாறிப் போச்சு என சொல்லிவிட்டு பக்கத்தில் பார்த்தான

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...