பெண்களுக்கு சுதந்திரம்
வேண்டும்..பெண்களை
முன்னேற்ற வேண்டும்..
இன்னும் எத்தனை எத்தனையோ
வார்த்தை ஜாலங்களில்
பெண்கள் ஏதோ அடிமையாகவே
இருப்பது போல் வாய்ப்பந்தல்
போட்டு பேசும் அந்த கட்சியின்
தலைவர்..ஏனோ இதுவரையில்
தனது வீட்டு பெண்களுக்கு தனது
கட்சியின் மேடையிலேயே
கொடுக்காமல் செய்கிறார்
சர்வாதிகாரம்..
No comments:
Post a Comment