காதல் மனைவியின் தங்க நகை

 ஓர் வீட்டுல காதல் திருமணம் செய்த மனைவி தன் கணவன் கிட்ட கேட்டாங்க.. என்னங்க நமக்கு கல்யாணம் ஆன தேதி கிழமை வருஷம் இதெல்லாம் உங்களுக்கு நினைவு இருக்கான்னு... அதுக்கு அவங்க கணவன் உடனே நீதான் நாம பட்ட கஷ்டத்தை அடிக்கடி நினைச்சு பார்க்க கூடாதுன்னு சொல்லு வீரே அப்படின்னு யதார்த்தமான சொல்லிட்டாரூ.... அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சா... இரண்டே option தான் அவங்க காதல் மனைவி சொன்னாங்க.. இந்த பதிலுக்கு பிராயச்சித்தமா Lalitha Jewellery -20 பவுன் நகை வாங்கித் தரணும் இல்லாட்டி... நாம உங்க அம்மாவ உடனே முதியோர் இல்லத்தில் போய் பார்த்து ஆசிர்வாதம் வாங்கணும் சண்டை போடணும்...

பிறகென்ன சில லட்சங்கள் தங்கத்தை வாங்கிட்டு வந்தா....


உடனே அவங்க பக்கத்து வீட்டில் போய் அக்கா பார்த்தீங்களா.. நான் எவ்வளவோ சொன்னேன் ஆனா என் வீட்டுக்காரர் தான் கட்டாயபடுத்தி. காசு கையில் இருந்தா உடனே செலவு வந்து காலியா போயிடும்ன்னு..இந்த 20 பவுன் நகையை வாங்கிட்டாரூ .


இதை உண்மைன்னு நம்பி... நகையை காட்டி பெருமை பேசின வீட்டில் எல்லாம் நகை வாங்க கிளம்பிட்டாங்க.



அட இப்படித்தான் பல வீடுகளில் தங்க நகை நிறைய சேருது போல்..



ஹலோ..ஹலோ நீங்க படிச்ச கதை முழுக்க முழுக்க கற்பனையே...கவலை மறந்து சிரிக்க மட்டுமே..

இதை நீங்க உண்மைன்னு நம்பிடாதீங்க...


No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...