பெரிய பதவி


போராட்டம் நடத்தி
மக்களுக்காக பேசி
தன் வருங்காலத்தையும்
மறந்து கட்சிக்காக
பல வருடங்களா
கொடி பிடித்த தொண்டனுக்கு
இன்றும் கூட
அதே வலிதான்
சென்ற மாதம்
கட்சியில் சேர்ந்தவருக்கு
ஏனோ கொடுக்கிறார்கள்
பெரிய பதவி

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...