வழி சொல்வான்.

 வழி சொல்வான்.

.
.

வெல்பவரின்
பின்னால் சென்றால்
பத்தொடு பதினொன்று
வெல்ல நினைத்து
தோல்வியில்
துவண்டவனை
நண்பனாக கொள்...
வெல்லும் வழி
அவனிடம் இல்லாமல்
இருக்கலாம்.. ஆனால்...
வீழ்ந்த வலிகள்
அவனிடம் ஏராளம்...
நீ எந்த இடத்திலும்
வீழாமல் இருக்க.
அவனொருவனே
வழி சொல்வான்...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...