மனவேதனையை


பணம்
இருந்தால்
ஓரு பேச்சு
பணம் இல்லாவிட்டால்
ஓர் பேச்சு பலரும்
பணத்தை வைத்தே
மக்களை மதிப்பிடும்
போதெல்லாம் நினைத்து
பார்க்கிறேன் என்னைவிட
சிறந்த பல மனிதர்களின்
மனவேதனையை

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...