புரியவேயில்லை


.
பதவியை
பிடித்து விட
எல்லோருக்குமே
அதீதமான ஆசை
ஏனோ அமைதியான
ஏகாந்தத்தின்
ஆனந்தம்
அவர்களுக்கு
புரிவதே இல்லை

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...