மனிதை மனிதனாக நடத்தவே மதங்கள் தோன்றியது என்பதை அறிந்தவன்.
இயற்கை/ இறைவன் படைத்த அனைத்து மக்களின் மீது அன்பு செலுத்துகிறான்.
இறப்பு எப்போது வரும் என்பது தெரியாது.எனவே நீர்க்குமிழி வாழ்வில் சிரித்த படியே கடக்க முயல்கிறான்.
மதங்களை நம்பாதவர்கள் மனிதனை சமமாக நடத்த நினைத்தே போராடுகிறார்கள்.
மதங்களை நம்புபவர்களோ இறைவனின் சித்தப்படி அனைத்தும் நடப்பதாக நம்புகிறார்கள்.
தனக்கு எப்படி எல்லாம் மரணம் நிகழக்கூடும் என்று பயம் வருகிறது.
நான் சார்ந்த மதத்தின் கருத்துக்களை படித்து விட்ட காரணத்தினால் மரணம் நிகழலாம் விடுவதில்லை.
ஓரு வேளை நான் இறந்து விட்டால் எனது அன்பான சொந்தங்களை என்னைப் போலவே தன்னலமின்றி பார்க்கப் போவது யார் என்று எண்ணுகிறார்.
No comments:
Post a Comment