அப்பாவின்
சுயசம்பாத்திய
சொத்தில்
அத்தை பங்கு
கேட்கிறாள்.... அவளுக்கு
தெரியாதே... அப்பாவின்
சொத்தில் அவளுக்கு பங்கு....
நேற்று அவளுக்கென்றே
எழுதி வைத்த
சொத்து பத்திரத்தை
கிழித்து போட்டு
அம்மா சொன்னாள்...
பணத்தை விட
பாசமே பெரியது.
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment