இன்னும்
பரபரப்பாக
இயங்கிக் கொண்டிருக்க
கடவுள் படைத்த
உலகத்தில் மனிதன்
கண்டுபிடித்த பணமே
முதல் காரணம்...
அமைதியாய்
ஆர்பாட்டமின்றி
வாழ்ந்த மனிதனை
பகட்டான வாழ்வு
அழைத்து கொண்டது...
ஆயினும் பணத்தை
ஓடி தேடி அலுத்த பின்னர்
புரிந்து கொள்கிறான்....
நிம்மதியான வாழ்வே
எல்லையற்ற ஆனந்தம்
என்றே உணர்ந்த பிறகு
தேடுகிறான் கடவுளை...
ஏனென்றால் கடவுள்
கண்ணுக்கு தெரியாத
ரகசிய பணம்
No comments:
Post a Comment