விசிறி சாமியார்..

 தன்னையே பிச்சைக்காரன்

என்று கேலி பேசிக்கொண்டே

நீங்கள் உலகில் நடத்தும்

அதிசயங்கள் தான்

எத்தனை எத்தனையோ...

விசிறி சாமியார்...

கொட்டாங்குஞ்சி சாமியார்...

இன்னும் எப்படி எல்லாம்

உன்னை இழித்தும்

பழித்தும் பேசினாலும்

அன்பும் கனிவும் கொண்டு

நீ ஏற்படுத்தும் நன்மைகளை

உணர மட்டுமே முடிகிறது...

குருவே நினது திருவடியே சரணம்


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...