ஞானியா


மண்ணாசை
பெண்ணாசை
பொன்னாசை
புகழாசையும்
துறந்தவனே ஞானி...
பஞ்சணை சுகத்தில்
பட்டாடை தரித்து
எல்லாமும் இறையென்று
உதட்டில் உரைத்துவிட்டு
பஞ்சணை அரியணைக்கு
அரிதாரம் பூசனை
படிப்பவன் ஞானி யா..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...