சிலரின் பிரிவுக்கு
பிறகே புரிகிறது
காதல் என்பதை
முன்பே தொடங்கிய
காதல் எல்லோரின்
மனதிலும் ஏதோவொரு
வகையில் அமைதியாக
உறங்குகிறது...
இரவுத்தூக்கம்
கலைந்து விழிக்கும் போது
நினைக்க வைக்கிறது
அந்த அருமை காதல்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment