போரை நிறுத்துங்கள்

 

அவள் யாரென்றே தெரியாது..

அவள் என் உடன்பிறந்த உறவினரும் அல்ல ஆயினும் அந்த காணொளி பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது.

விஞ்ஞான வளர்ச்சியில் உலகத்தை மிகவும் சுருக்கி விட்டதாக நினைத்து விண்வெளி பயணத்தில் ஆரவாரம் காட்டிய மனித சமூகம் மீண்டும் ஓர் முறை

தன்னுள் மறைத்து வைத்திருக்கும் மிருக குணத்தை காட்டுவது போல் உள்ளது குண்டு சத்தங்கள்.

செய்திகளில் கூக்குரல் இட்டு அழும் அந்த பெண்ணின் சத்தம் உங்களின் காதுகளில் கேட்கவில்லையா.

அல்ல வெடிகுண்டு சத்தத்தில் மனிதனின் கூக்குரல் கேட்கவில்லையா.


No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...