இரண்டாம் பட்சம்..



பணம் என்று
ஓன்று மாத்திரம்
மனிதன் கண்பிடிக்காமல்
இருந்திருந்தால்...
பணத்தை வெறுத்து
பாசத்தை தேடிய...
அன்பு மனிதரும்
பணத்தை சேர்க்க
வேண்டிய கட்டாயம்
ஏனென்றால் உலகம்
பணத்தை தானே
முதல் பார்க்கிறது...
பாசம் இரண்டாம் பட்சம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...