முதல் பரிசு..


ச்சீ...
வெக்கமா இருக்கு நான் போகமாட்டேன்
அடம் பிடித்த குழந்தை சார்பாக
மாறுவேடம் போட்டி முதல் பரிசு வாங்கிய க்ளாஸ் டீச்சர்...
தனியாக அழைத்து
அன்பாய் கேட்டவுடன் பதில் சொன்னாள் எனக்காக கைதட்டினா என் ஃப்ரெண்ட்ஸ் கை வலிக்குமே அதான் நா போகலை என்றவளை..வாரியணைத்து முத்தமிட்ட ஆசிரியை.. பிஞ்சு குழந்தைகள்
வித்தியாசமானவர்கள்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...