காவியம்

 தமிழ் எங்கள் காவியம்

சதுரங்கம்
தொடங்குகிறது.
சதுர் புறமும்
திரண்டு நின்று
வேடிக்கை காண
எது நடந்தாலும்
எப்படி நடந்தாலும்
அமைதியாக
இருப்போம்..
சிலப்பதிகாரம்
மணிமேகலை
என்னும் ஐம்பெரும்
காப்பியங்கள்
சொல்லித் தந்த
பாடம் தமிழரின்
பராம்பரியம்
திரை கடல் கடந்து
பெருமை மிக்கது...
தமிழ் காவியம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...