நம்பிக்கையுடன்


கோவிலுக்கு
போனேன்....
கடவுளை தேடி...
ஆனால் அங்கோ
ரசீது புத்தகத்துடன்
சிலர் திரும்பி
வந்தேன் வீட்டிற்கு
கடன்காரன் வந்துட்டு
போனான் யாரோ
எங்கோ சொல்லும்
பேச்சு காதில்
உரசியது...
காதல் மனைவியோ
சமையலறையில்
புலம்புகிறாள்...
இந்த மனுஷகிட்ட
வாக்கப்பட்டு.....
சுவரில் சாய்ந்து
மறைந்து நின்று கேட்டேன்....
அவளின் மனதில்
வெடித்த எரிமலையை
வார்த்தைகளாய்....
ஏனோ அப்பன்
சொன்ன வார்த்தைகள்
நினைவு வந்தது

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...