உலகத்தை
திருத்த நினைத்த
வாழ்வில் நடக்கும்
யதார்த்தமான
விஷயத்தை
ஊதிப் பெரிதாக்கும்
சில ஊடகங்கள்
ஏனோ அவரின்
மனவேதனையை
கணக்கில் கொள்ளவில்லை
வீட்டுச் சச்சரவு
வீதி வந்தவுடன்
ஒவ்வொருவர்
செய்கின்றனர்
நாட்டாமை..
ஏனோ இதற்கும் கூட
அவர் தருகின்ற பதில்
மெளனமே
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment