காகிதம்..


உள்ளூரில்
தொடங்கி
உலக நாடுகள்
சுற்றி வந்து
சேர்த்து வைத்த
வண்ணக் காகிதங்கள்
தேடித் பார்க்கிறேன்
பணத்தையும் தாண்டி
உண்மையானபாசத்தை
தேடும் மனிதஉறவுகளை
அவர்களோ பணத்தை
முள்வேலியாக நினைத்து
தள்ளியே நிற்கிறார்கள்..
ஏனென்றால் அவர்களுக்கு
பாசத்தில் மட்டுமே ஆசை...
பணம் என்பது தேவைக்கு
மாத்திரமே தேவையான
ஓர் காகிதம்

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...