மனிதமனம்

 மனித மனம்

இந்த உலகில்
யாரும் ஆயிரம்
ஆண்டுகளுக்கு
வாழப்போவதில்லை...
எனது... எனது... என்றே
மார்தட்டும் உடலும் கூட
எறிதழலுக்குள் சென்று
சாம்பலாக மிஞ்சுகிறது...
வாழப் போவது எத்தனை
நாட்கள் என்பது
விடை தெரியாத கேள்வி
ஆயினும் மரணம்
அதை கடக்க முடியாமல்
தவிக்கிறது மனிதமனம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...