.
.
.
அவரு
எல்லாரையும்
சகட்டு மேனிக்கு
கேவலமா பேசுவாரு.
அந்த ஆட்சி சரியில்லை
இந்த ஆட்சி சரியில்லை
ஊழல் கழகம் தமிழ்நாடு
முன்னேறவே இல்லை
அப்படின்னு எல்லாம்
பேசுவாரு.. ஆனால்
தன் கட்சியில்
மேலிடம் கொடுத்த
பணத்துக்கு
கணக்கு கேட்டா....
பதிலே வராது...
அப்போ யாரு
ஊழல்வாதி... தனது
சுயகட்சிகாரனை
கூட கேவலமா
நடத்தும் போக்கு
மாறவேண்டும்.....
உங்களின் பதவி
சில வருடங்களுக்கு தான்...
மனிதனை மனிதனாக
மதியுங்கள்... இல்லையெனில்
காலம் மாறுகிறது
உங்களை விட
பல திறமையானவர்
விரைவில் மேலே
வருவார்கள்
எல்லாரையும்
சகட்டு மேனிக்கு
கேவலமா பேசுவாரு.
அந்த ஆட்சி சரியில்லை
இந்த ஆட்சி சரியில்லை
ஊழல் கழகம் தமிழ்நாடு
முன்னேறவே இல்லை
அப்படின்னு எல்லாம்
பேசுவாரு.. ஆனால்
தன் கட்சியில்
மேலிடம் கொடுத்த
பணத்துக்கு
கணக்கு கேட்டா....
பதிலே வராது...
அப்போ யாரு
ஊழல்வாதி... தனது
சுயகட்சிகாரனை
கூட கேவலமா
நடத்தும் போக்கு
மாறவேண்டும்.....
உங்களின் பதவி
சில வருடங்களுக்கு தான்...
மனிதனை மனிதனாக
மதியுங்கள்... இல்லையெனில்
காலம் மாறுகிறது
உங்களை விட
பல திறமையானவர்
விரைவில் மேலே
வருவார்கள்
No comments:
Post a Comment