வேடிக்கை விநோதம்


தெருவில்
போகும்
வயதானவரின்
மனதிலும்
சொல்லப்படாத
காதலும் உண்டு..
தன் தகுதிக்கு
அதிகமாகவே
வாங்க நினைத்த
சொத்துக்களும் உண்டு..
உலகம் ஓர்
வேடிக்கை
விநோதம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...