யாருக்கு புரியும்...


அரியணையில்
அமர விரும்பாதவரை
அமர வைத்து
ஆழகு பார்க்கிறது.. காலம்....
பதவியில்
அமர வேண்டி
காத்திருந்தவர்..
கைதட்டுகிறார்.. ஓர் ஓரம்
கூட்டத்தில் ஒருவராக...
"அண்ணே" உங்களுக்கு..
ஏனோ அனைத்தும்
தெரிந்தது போல்
பேட்டிகளில் பேசியவர்
எதுவுமே தெரியாதவர் போல்
ஓப்புக்கு சிரிக்கிறார்...
பல வருட உழைப்பு
சில மணித்துளியில்
மாறிப்போனது ஆயினும்
தன்னை அறிந்தவரின்
மனதின் வேதனை
யாருக்கும் புரியும்





No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...