பட விமர்சன அலப்பறைகள்


கதையே
இல்லாத
படத்தை
புகழ்ந்து
புகழ்பாடுவதும்
சிறந்த தரமான
படத்தை திரையை
விட்டே ஓடச் செய்வதும்
எந்த முதலீடும்
போடாமல் விமர்சனம்
என்ற பெயரில்
காசு பார்க்கும்
சிலர் செய்யும்
அலப்பறைகள்..
விமர்சனம் என்ற
பெயரில் சொல்லும்
சில வெற்று உருட்டல்கள்
ஆனால் அதில்
சிக்கி சிதிலமாவது
பலரின் கற்பனையில்
பிறந்து வியர்வையில்
விரிந்த கனவு மட்டுமல்லவே
அவர்களின் எதிர்காலம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...