ஏனோ புரிவதில்லை



சிறந்த
நண்பர்களை
பெற்றவர்
வாழ்வின்
கஷ்டமான
தருணத்தை கூட
இயல்பாக கடக்கிறான்...
சிலரோ கஷ்டமான
தருணத்தில் தான்
நல்ல நண்பர்களை
தேடுகிறான்....
நட்பு என்பது
உன்னதமானது
தாயின் அன்புடன்
கலந்த கண்டிப்பும்
தந்தையின் அக்கறை
கலந்தே சொல்லும்
அறிவுரையும்
நல்ல நண்பரை
பெற்றவருக்கு
இயல்பாக கிடைப்பதால்
அதன் அருமை
ஏனோ புரிவதில்லை

07200821

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...