உணர்ந்து பாருங்கள்


வாழ்வது
சிலகாலம்
அதற்குள்
ஏனிந்த
போட்டியும்
ஏச்சுக்களும்..
அன்பாய்
நேசமாய் வாழுங்கள்...
உங்களின் அன்பான
பேரக்குழந்தைகளிடம்
உங்களை ஒருவர்
புகழும் படி வாழுங்கள்....
தாத்தாவின் செயலை
நினைத்து மகிழ்வில்
கிடைக்கும் சந்தோஷத்தை
உணர்ந்து பாருங்கள்.

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...