அன்பே சிவம்

 அன்பே சிவம்

புரிந்தவர்களிடம்
பேச வேண்டியதில்லை.
புரியாதவர்களிடம்
பேசியும் பிரயோஜனம்
இல்லை..என்னை
தேடி வந்தவருக்கு
அவர்களின் ஊழ்வினை
அழித்து அன்பை
காட்டினேன்
அவர்களோ
என்னை வாயார
புகழ்ந்து விட்டு
எண்ணிலடங்கா
பணத்தையும்
பொருளையும்
வேண்டி நின்றனர்
அள்ளிக் கொடுத்து விட்டு
அமைதியில் ஏகாந்தமாக அமர்ந்தேன்... நித்தமும்
பூஜை செய்கிறாள்
தேவியவள்... அவளும்
கூட எனது அன்பை
நன்றாகவே
புரிந்து கொண்டு தவிக்கிறாள்...
இருவருக்கும் புரிந்து
விஷயம் அன்பே சிவம்
சிவத்தை அறிந்தவன்
பேசுவதில்லை பிறரை
உணர வைக்கிறான்
அன்பே சிவம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...