இயற்கை

 தவறே

செய்யாதவனை
தவறு செய்தவன்
போலவே
சித்தரித்து வேஷம்
போடும் போலி
உத்தமர்கள் - இயற்கை
தனது விளையாட்டுக்களை
இறுதிக்காலத்தில் தானே
காட்டுகிறது...
நிம்மதி தேடி
அலையும் போது
உணர்கிறான்
கண்ணுக்கு
தெரியாத ஓர்
அளப்பரிய ஆற்றல்
அதன் பெயர்
பலவாறாக
பல்கிக் கிடக்கிறது.

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...