பக்குவம்..


.
என்னால் முடியும்
என்பது நம்பிக்கை...
என்னாலும் முடியும்
என்பது ஆசையின் விண்ணப்பம்
என்னால் தான் முடிந்தது
என்பது அதிகாரம்
நான் தான் நடத்தினேன்
என்பது திமிர்...
என்னை தவிர யாராலும்
முடியாது என்பது
அகத்தையின் தொடங்கம்
ஏதோ அந்த நடைமுறை
நிகழுவில் நான் ஓர் சிறு துரும்பு
என்பது வெற்றியின் பக்குவம்..

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...