கடவுள்
மனிதனின்
கைகளில்
தராசை கொடுத்து
விட்டு தள்ளி நின்றே
சிரிக்கிறான்... ஓர் புறம்
கடவுள் படைத்த பாசம்
மறுபுறம் மனிதன் கண்ட
பணம் பல நேரங்களில்
பணம் இருக்கும் தட்டு தான்
ஜெயிக்கிறது.. ஏனென்றால்
தன் பிள்ளைகளின்
கண்டுபிடிப்பில்
மயங்குகிறான் கடவுள்.
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment