கண்ணன் சகாப்தம்...


.
கண்ணின் பெயரை
தனக்குள் உள்வாங்கி..
கண்ணணை மன்னனாக்கி
கவிதைகள் மொழிந்த வகை தான்
எத்தனை எத்தனையோ
மாயம் செய்யும் மாதவனை
தனது எழுத்துக்களில்
தாலாட்டிய கவிஞர்..
தெய்வம் எங்கே
என்று கேள்விகள்
கூக்குரலாய்
எழுந்த நேரத்தில்
தனது பேனாவின்
நுனியில் பரந்தாமானாய்
பரமனை பாமரனுக்கும்
காட்டிய தமிழ் கவிஞர்...
கண்ணின் கீதங்கள்
காற்றில் தவழும் போது
நினைப்பதுண்டு....
கண்ணதாசனின் காலம்
கண்ணன் சகாப்தம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...