மத வழிபாட்டில் சில வார்த்தைகள்..


.
.
இந்து மதத்தில் சிவன் மற்றும் அம்பாள், அல்லது பெருமாளுடன் தாயார், அல்லது குலதெய்வமாக வணங்கும் சாஸ்தா அல்லது மனதுக்கு பிடித்த தெய்வத்தை இஷ்டதெய்வமாக வணங்கும் மரபு இந்து மதத்தில் உண்டு.
இவற்றில் ஏதாவது ஒன்றை வணங்கினாலும் , எல்லா தெய்வங்களை வணங்கினாலும் மனிதனின் மனோபலம் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமான உண்மை..
வாழ்வின் கடினமான தருணங்கள் கடக்க பல குருமார்களின் வழியில் அவர்கள் வகுத்து வைத்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் மிகவும் வலிமையானது

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...