யானை பலம்..


.
.
விளம்பரங்களை
நம்பியே பொருட்கள்
வாங்குகிறான்...ஏனோ
வாங்கிய பிறகே
உணர்ந்து கொள்கிறான்
உண்மை பூக்களுக்கு
லட்சக்கணக்கில் விளம்பர
வெளிச்சமும் வார்த்தையின்
ஜாலங்களும் தேவையில்லை...
நானூறு ரூபாய் இன்றைக்கு
வித்தோலே அதிர்ஷ்டம்
என்னும் தெளிவே
அவனின் யானைபலம்

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...