விதி

 

தவறே
செய்யாதவனை
தவறு செய்தவன்
போலவே
சித்தரித்து வேஷம்
போடும் போலி
உத்தமர்கள் - இயற்கை
தனது விளையாட்டுக்களை
இறுதிக்காலத்தில் தானே
காட்டுகிறது...
நிம்மதி தேடி
அலையும் போது
உணர்கிறான்
கண்ணுக்கு
தெரியாத ஓர்
அளப்பரிய ஆற்றல்
அதன் பெயர்
பலவாறாக
பல்கிக் கிடக்கிறது.

அரசியலிலும் கூட

எதிர்பாராத விதமாக

செயல்படுகிறது விதி 

 

 


No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...