சிங்கிள் டீ

 



சிங்கள் டீ
போதுமென்று
வாழ்ந்தவன்
வாழ்வில்
வசந்தம்
தர வந்தவள்
முதல் காதல்
விடை தெரியும்
முன்னே இரண்டாம்
காதலை இதயத்தில்
துளிர்க்க செய்தவள்..
இரு மனைவி
கட்டியதால்
டீக்கடை மச்சான்
கேலியுடன் சொன்னான்
மாப்பிள்ளைக்கு
சிங்கிள் டீ
டபுள் ஸ்ட்ராங்கா..

No comments:

Post a Comment

100 கோடி ரூபாய் நண்பன்

  என் நண்பன் வங்கிக் கணக்கில் 100 கோடி ரூபாய் இருக்கிறது என்று நான் சொன்னால், என் நண்பன்,உறவினர்கள், முன்னோர்கள், நண்பன் நலம் விரும்பியான ...