.
.
இருக்கும் வரை
அவரின் சொற்களை
மதிக்காமல் திமிராய்
அலைந்தேன்....
உன் திறமை
அவருக்கு தெரியாது தம்பி...
உங்க அப்பாவுக்கு
எதுவுமே தெரியாது
பழைய கதைகளை
மனதில் மறைத்து
கொம்பு சீவி
தந்தை மகனிடையே
விரிசல் வளர்த்த
சில பொய்யான
கபடதாரிகள்
போலியாக சிரித்து
கபட நாடகமாடிய
அற்பமான சிலரின்
சொந்தங்ளை பெரியதாக
நினைத்து பேசிய
கடும் சொற்கள்
எத்தனையோ முறை
ஏகதாளமாக கேட்டு
உதாசீனமாக பேசிய போதும்
Contd.....( Not yet finished)
No comments:
Post a Comment