அன்பும்
பாசமும்
நேசமும்
விட்டுக்கொடுக்கும்
தன்மையும்
இயற்கையின்
அளவில்லா
பொக்கிஷமும்
தந்த இயற்கையை
விடுத்து செயற்கையாய்
வாழ நினைத்து
கண்டு பிடித்த
வண்ண காகிதம்
அதை தேடியே
ஓடுகின்ற மக்களில்
நானும் ஒருவன்
ஏனென்றால் கடவுளை
காணவும் முதல்
தேவை காகிதமே...
..
No comments:
Post a Comment