எங்கே பார்த்தாலும்
தீபாவளி 10% தள்ளுபடி
20% தள்ளுபடி
40% தள்ளுபடின்னு
தீபாவளியை இப்பவே
வரவேற்க ஆரம்பிச்சுட்டாங்க
ஆனா 600 ரூ பஸ் டிக்கெட்
3,000 ....4,000 என்று
சொல்லுறானுங்க..
தள்ளுபடியில்
சேமிச்ச காலெல்லாம்
பஸ்க்கு ஏழுபடியாக
போகும்
..☺️🥴🥴🥴
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment