தொலை தூரத்தில் இருப்பவருடன்
தொடர்பு கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டது
ஆனால் இயந்திர உலகில் பக்கத்தில்
இருப்பவருடன் கூட தொடர்பு
கொள்ள முடியாமல் பலரை
கற்பனை உலகில் வாழ வைத்துக்
கொண்டிருக்கிறது அலைபேசி
என்னும் ஆக்டோபஸ்
நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...
No comments:
Post a Comment