795 - வெற்றி உலக சாதனை

 

கடந்த வாரம் வரை யாரும்

அவனையோ அவனை பெற்றவரையோ ஏறிட்டுப்பார்த்ததில்லை..ஏன் எதற்காகவும் பாராட்டவுமில்லை

பேசவதற்கு கூட ஆளில்லை.., ஆனால்

இன்றோ அவனின் வீட்டு வாசலில் அவனை பாராட்ட பலமனிதர்கள் வரிசையில் நிற்கின்றனர் அவர்களில் சிலர்

 வீட்டின் முன் நின்று

அவரை தனது நண்பர், உறவினர்,

சக ஊழியர் என்று கூறி  செல்ஃபி

எடுக்க முயற்சிக்கின்றனர்.

ஏனெனில் அவர் அடைந்த

வெற்றி உலக சாதனை

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...