796- இயற்கையென்னும் இறைவன்

 கடவுளும் இயற்கையும் 

வேறில்லை.. இயற்கையே கடவுள்..

கடவுளே இயற்கை என்ற

பஞ்சபூத வழிபாடு சொல்லுவதே 

இந்து மதமும் 

இந்துமதக் கோட்பாடுகளும்...

கடலும் நதியும் 

மலையும் காடுகளும் 

காக்காவும் கழுகும்...

பன்றியும் பசுவும்....

விலங்குகள் அல்ல...அது 

இயற்கையென்னும் 

இறைவனால் படைக்கப்பட்ட 

உன்னத மிருகங்கள்..எனவே தான் 

வணங்குகிறோம்.. விலங்குகளையும் 

கடவுளின் 

உருவங்களாக...

இயற்கையென்னும் இறைவன் 

No comments:

Post a Comment

God Vs Currency Vs Politicians

God created Peace. Isolated innocent Man created Currency for barter system..... Anyhow intelligent man use Currency for searching GOD.. Int...