791 - பணத்துக்கு மரியாதை

பணம் இன்று ஓர் இடம் 

மறுநாள் ஓர் இடம் 

என்பதை அறியாதவர்கள்.. 

விழுந்து விழுந்து மரியாதை 

செய்கின்றனர் பணக்காரர்களுக்கு... 

மரியாதையும் பூரண கும்பமும் 

தனக்கே கிடைத்ததாக நினைத்து கொண்டவன்..

ஏனோ புரியவில்லை அந்த மரியாதை எல்லாமே 

அவனிடம் இருக்கும் பணத்துக்கு தானே அன்றி 

அவனுக்கு அல்ல என்பதை...

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...