சென்னை நோக்கி
வேகமாக செல்லும்
பறந்து செல்லும்
வாகனங்கள்...
ரோட்டில் ஓரத்தில்
நடந்து செல்லும்
பலரில் நானும்
ஓருவனாக சென்ற
மாதம்வரை நிமிர்ந்த
நடையும் அதிகார பேச்சும்
தான் அப்பாவின் அடையாளம்
எதை கண்டும் அஞ்சாமல்
பேசும் தைரியம்.. அடிக்கடி
சொல்லுவார் எனக்கு அப்புறம்
இவன் தான் என்னைப்போலவே...
சாயங்கால வேளையில்
காபி அருந்தும் போது
சிறிதாக சிந்தியதற்க்காக
பெல்டை பட்டைஆதீட்டினார்
எனது முதுகில் அவரோடு
வலப்புறமாக அம்மா
இடப்புறத்தில் சற்று தள்ளி
நடந்து ச
No comments:
Post a Comment