கோவை தமிழர்

 

கோவையில் பகுதியில் பிறந்து சிறந்த அர்பணிப்பு உணர்வுடன் இந்திய வளர்ச்சிக்கு உதவ முயன்ற அறிஞர்..வளரட்டும் ஜி.டி.நாயுடு அவர்களின் புகழ் உலகமெங்கும்.


பெரியார் வாழந்த காலத்தில் அவரை விட சிறந்த அறிவாளியாக விளங்கிய ஜி.டி.நாயுடு அவர்களை இருட்டடிப்பு செய்தது யார்...பல அற்புதமான அரிய கண்டுபிடிப்புகளை யாரும் மதிக்க வில்லை என்று தனது அறிவியல் கூடத்தை அழித்த.ஜி.டி.நாயுடு மிகவும் மதிக்க தக்கவர்.

அவருக்கு ஆதரவாக பெரியார் ஏன் பேசவில்லை என்பது தான் இன்று வரை புரியாத புதிர்..இதை கேட்டா நீ சங்கியான்னு கேட்பானுங்க.. கோயம்புத்தூர் தமிழரின் புத்திசாலிதனத்தை இன்று வரை பல ஊடகங்கள் பேசவும் தயங்குகின்றன என்பதே மறுக்க இயலாத உண்மை

No comments:

Post a Comment

காவிரி ஆறு, அரிசி விலை உயர்வு - ஒரு பார்வை

நீண்ட காலத்திற்கு முன்பே, யாரும் கேள்வி கேட்கத் துணியாத ஒரு பாதையில் அவர் பயணிக்கத் தொடங்கினார். எதிர்ப்பைக் கண்டு கத்துவது அல்லது தன் ஆதரவா...